17/05/2026
ஸலாம் அலைக்கும்.
ஹஜ் பெருநாள் மற்றும் அரபா தின அறிவிப்பு*
Eid-Al-Adha & 9th of Dul-Hijjah (Arafa Fasting) Announcement for*
துல் ஹஜ் மாதப் பிறை ஞாயிற்றுக்கிழமையாக (17/05/2026) தென்பட்டதன் அடிப்படையில்
☪︎அரபா நோன்பு 26/05/2026
Arafa Fasting26/05/2026
✅ *EID-UL-ADHA ON Wednesday THE 27/05/2026*
✅ *ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 27/05/2026 புதன்கிழமை ஆகும்.*
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல் : முஸ்லிம் 3655
நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் (நபி வழியை) பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
நூல் புகாரி (951)
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- "யார் வசதி இருந்தும் (உழ்ஹியா) குர்பானி கொடுக்க வில்லையோ. அவர் நம்முடைய தொழும் இடத்துக்கு நெருங்கவேண்டாம்" (ஸஹீஹ் அல்-ஜாமிஆ 6490) .
නබි (සල්ලල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණෝ මෙසේ පැවසූහ: “ඔබ පූජාවක් ඔප්පු කරන පුද්ගලයෙකු නම්, දුල්-හිජ්ජා මාසයේ අඩ සඳක් දුටුවහොත්, එය පූජා කරන තුරු ඔබේ හිසකෙස් හෝ නියපොතු කපා නොගන්න.”
උම් සලාමා (රළියල්ලාහු අන්හු) විසින් විස්තර කරන ලදී
මුස්ලිම් 3655
අපි පළමුව සලාතය ආරම්භ කරමු. පසුව අපි හැරී සත්වයා මරා දමමු. නබි (සල්ලල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණෝ දේශනයකදී පැවසුවේ මෙය කරන ඕනෑම අයෙකු අපගේ මාර්ගය (නබිතුමාගේ මාර්ගය) අනුගමනය කරන බවයි.
අල්-බුහාරි (951) විසින් විස්තර කරන ලදී
නබි (සල්ලල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණෝ මෙසේ පැවසූහ: “කුමන අයෙකු පූජාවක් ඔප්පු කිරීමට හැකියාව තිබුණත් එසේ නොකරන්නේ නම්, ඔහු අපගේ යාච්ඤා ස්ථානයට ළඟා නොවිය යුතුය.” (සහීහ් අල්-ජාමි’ 6490). . The Prophet (peace and blessings of Allah be upon him) said: “If you are a person who is offering a sacrifice and you see the crescent of Dhul-Hijjah, then do not cut your hair or nails until you have offered it.” Narrated by Umm Salamah (may Allah be pleased with her)
Muslim 3655
We start the prayer first. Then we turn around and slaughter the animal. The Prophet (peace and blessings of Allah be upon him) said in a sermon that whoever does this is following our way (the way of the Prophet).
Narrated by al-Bukhaari (951)
The Prophet (peace and blessings of Allah be upon him) said: “Whoever is able to do so but does not offer a sacrifice, let him not approach our place of prayer.” (Sahih al-Jaami’ 6490)