Can Lanka Career Guidance

Can Lanka Career Guidance Career guidance consists of services that help people successfully manage their career development.

புதிய இளம் தொழில் முனைவேருக்கான இறக்குமதி பதிலீட்டு தொழில் முயற்சி சார்ந்த பாடசாலை மாணவர் பைகள் பெண்களுக்கான அழகிய கைப்ப...
12/18/2024

புதிய இளம் தொழில் முனைவேருக்கான இறக்குமதி பதிலீட்டு தொழில் முயற்சி சார்ந்த பாடசாலை மாணவர் பைகள் பெண்களுக்கான அழகிய கைப்பைகள் மற்றும் பொம்மைகள் தொடர்பான உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய இலவச இணையவழி ( Zoom ) மூலமான விழிப்புணர்வு பயிற்சி திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ம் திகதி வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி திட்டத்தை M.R.M பிஸ்ரியா, உரிமையாளர், Fashion Products, முள்ளிப் பொத்தானை, திருகோணமலை மற்றும் தொழில் முயற்சி பயிற்றுவிப்பாளர் அவர்களினால் வழங்கப்படும். இந்த அமர்வில் கலந்து கொண்டு உங்களின் புதிய தொழில் முயற்சிக்கு வித்திடுங்கள் அல்லது விருத்தி செய்யுங்கள். நன்றி.
Media, SEDD, Trincomalee
இணையவழி இணைப்பு கீழேயுள்ளது.📍Topic: Bag, Soft Toys ProductionTechnology (Tamil Medium)
Time: December.19,2024 10.00AM
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/87866708167?pwd=svzEU96ubAYIjTfzbBHdjnzq70zE9k.1
Meeting ID: 893 5246 3512
Passcode: 123456

12/18/2024

Boost Your Vocabulary for IELTS Success! 🏆

👉 Upgrade your basic English with advanced IELTS vocabulary:
✅ Help → Assist
✅ Buy → Purchase
✅ Need → Require
✅ Try → Attempt
✅ Get → Obtain

🎯 Start your journey towards a higher IELTS band today!
📞 Call us at 074 188 7878
🌐 Visit us: www.picsl.lk

📌 Follow us on Facebook for more tips and updates!

💪 Your success is our mission!

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Can Lanka Career Guidance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share