Ilankai Tamil Sangam of WA INC

Ilankai Tamil Sangam of WA INC Portal of Sri Lankan Tamils presently resident in Western Australia

அனைவருக்கும் வணக்கம்,எதிர்வரும் சனிக்கிழமை நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டியில் பங்கேற்பவர்களுக்கு தண்ணீர், குழந்தைகளுக்...
07/04/2025

அனைவருக்கும் வணக்கம்,

எதிர்வரும் சனிக்கிழமை நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டியில் பங்கேற்பவர்களுக்கு தண்ணீர், குழந்தைகளுக்கு யூஸ் ஆகியன இலவசமாக வழங்கப்படும். அதேநேரம் மத்திய உணவு விற்பனை செய்யப்படும். உணவு விரயத்தை தவிக்குமுகமாக உங்களுக்கு தேவையான உணவுகளை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பினூடாக, 9 ஆம் (புதன்கிழமை) திகதிக்கு முன்னதாக எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScE2cbajFx_Anv4M_jgYiboCwWqoluLmTkeunx2LpOkNO2TXA/viewform?usp=header

உணவுக்கான கட்டணத்தை இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் PAY ID ஊடக உணவினை பெற்றுக்கொள்ளும்போது செலுத்திக்கொள்ளலாம்.

Food- Pre order

07/04/2025

Address

6 Third Avenue
Rossmoyne, WA
6148

Alerts

Be the first to know and let us send you an email when Ilankai Tamil Sangam of WA INC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ilankai Tamil Sangam of WA INC:

Share